திருப்பூர் மாவட்டம், தாராபுரம்:
அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி தாராபுரம் முகாம் அலுவலகத்தில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகரச் செயலாளர் முருகானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக