திருப்பத்தூரில் இன்று காவலர் தினம் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக இன்று சிறப்பான கொண்டாட்டம்!
திருப்பத்தூர் , செப் 6 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச் சல் பகுதியில் அமைந்துள்ள ஆயுதபட மைதானத்தில் காவலர் தினம் இன்று கொண்டாடப்பட்டது இதில் சிறப்புஅழைப் பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சியாமளா தேவி. மாவட்ட கூடுதல்
கண் காணிப்பாளர். முத்துக்குமார் கோவி ந்தராஜ் மாவட்டத் துணைக் கண்காணிப் பாளர் சௌமியா. திருப்பத்தூர் நகர கா வல் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிற ப்பித்தனர் இந்த நிகழ்ச்சியில் சிறியவர் கள் மற்றும் காவலர்கள் ஆயுதப்படை மை தானத்தில் விளையாட்டுப் போட்டிகள் மற் றும். மியூசிக்கல் சேர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடைபெற்றது இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்ற அனைவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார் பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறியவர் அனைவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் காவலர் தினம் நாளை திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணி நாளை நடை இருப்ப தால் இன்று சிறப்பாக காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக