சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் வேலூர் சரங்கத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கலந் தாய்வு கூட்டம்!
வேலூர் , செப் 3 -
வேலூர் மாவட்டம் காவல் துறை அலுவல கத்தில் இன்று 03.09.2025-ம் தேதி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் Dr.B. சாமுண்டீஸ் வரி அவர்கள் தலைமையில், வேலூர் சரகத்தில் நிலுவையில் உள்ள SC/ST வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய பண பலன்களை விரைந்து கிடைக்கப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பள்ளி/கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் சரகத் திற்குட் பட்ட அனைத்து காவல் அதிகாரி கள் கலந்து கொண்டனர் என்பதை, வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படு கிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக