குமரி மாவட்டத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (செப்.5) டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
அதாவது அன்று மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனை மதுக்கடைகள் எப்.எல்1, எப்.எல்2, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏ.ஏ உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா. சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக