டாஸ்மாக் அருகே மதுபாட்டில்களுடன் இளைஞர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

டாஸ்மாக் அருகே மதுபாட்டில்களுடன் இளைஞர் கைது


ஈரோடு, வீரப்பன் சத்திரம் போலீசார் கனிராவுத்தர்குளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சக்திவேல் (32) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் இருந்து சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்ய முயன்ற 8 அரசு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் 


ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad