தாராபுரம் அருகே கஞ்சா விற்ற வட மாநில தொழிலாளி கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

தாராபுரம் அருகே கஞ்சா விற்ற வட மாநில தொழிலாளி கைது.



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் செங்கப்பள்ளி அருகே நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் பைது மகன், சப்னா பைது (52) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தன் தெரியவந்தது இதை எடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இவர் செங்கப்பள்ளி அருகே பள்ளக்கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விட்றதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad