திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆனந்த் மஹாலில் வேளாண்மை துறையின் சார்பில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் பொருட்களை வழங்கினர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் மணி நாராயண வர ைய இயக்குனர் வேளாண்மை கா சுந்தரவடிவேலு வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் மற்றும் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக