நாகர்கோவில்:ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 செப்டம்பர், 2025

நாகர்கோவில்:ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம்.

நாகர்கோவில்:ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா. தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.
நிஷாந்த்கிருஷ்ணா பத்மநாபபுரம் சார் ஆட்சியர்.
வினய்குமார் மீனா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).சுகிதா,
நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்.
காளீஸ்வரி உட்பட பலர் உள்ளார்கள்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad