கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட பிரதிநிதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட பிரதிநிதி.

தூத்துக்குடி - கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றுள்ள கழகப் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பிக்கு திமுக மாவட்ட பிரதிநிதி தெம்மல் சக்திவேல் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad