தாராபுரத்தில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் தனது 33வது திருமண நாளை சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் சிறப்பாகக் கொண்டாடினார்.
தாராபுரம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் தனது 33வது திருமண நாளில் சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் தங்கியுள்ள சிறுமிகளுடன் இணைந்து கேக் வெட்டி, தனது 33ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி அன்பும் பாசமும் பரிமாறினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம் கழக உடன்பிறப்புகள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக