திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பி. அமித் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பிற துறைகள் சம்பந்தமாக ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை பொறியாளர் முகமது சபியுல்லா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பிற துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக