இன்று ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை. இதனை ஒட்டி நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.இந்த நாளில் கோவிலுக்கு வந்து வழிபட்டால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதல் கோவிலுக்கு வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி தூவி பால் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக