கொளத்துப்பாளையத்தில், குழந்தை நலன் & சிறப்பு சேவைகள் துறை & மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு திருப்பூர் மாவட்டம் இணைந்து, பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

கொளத்துப்பாளையத்தில், குழந்தை நலன் & சிறப்பு சேவைகள் துறை & மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு திருப்பூர் மாவட்டம் இணைந்து, பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது..



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மாலை குழந்தை நலன் & சிறப்பு சேவைகள் துறை & மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு திருப்பூர் மாவட்டம் இணைந்து, பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும்

PM SVANidhi திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் தொகை விடுவிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் , கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் 

திருமதி சுதா கருப்புசாமி,தாராபுரம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கொளத்து பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் 

ஜீவா.கே.கே.துரைசாமி கொளத்துப்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர்களும் தமிழக அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad