கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தில் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தில் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தில் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு 
திருப்பத்தூர் , செப் 8 -

காவேரிபட்டு பால் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் சரியான தணிக்கை செய்ய கலெக்டர் அலுவலகத்தில் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளிக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவே ரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் இன்று மனு அளி த்தனர் அந்த மனுவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகிறோம். மேலும் வருட தூரம் போனஸ் மற்றும் ஆண்டுக்கு டிசம்பர் மாதம் கடைசியில் கணக்கெடுத்து ஒரு லிட்டருக்கு 30 பைசா வீதம் ஊக்கத் தொ கை வழங்குவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த ஊக்கத் தொகையை வழங்குவதில்லை மேலும் 2022 மற்றும் 23 வரையிலும் அதே போல 2023 முதல் 2024 வரை  காவேரி பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காண்பிக் கப்பட்டுள்ளது. இதுவரை லாபத்தில் போய்க் கொண்டிருந்த பால் சொசைட்டி தற்போது திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ள தாக கணக்கு காண்பித்துள்ளனர் எனவே துணைப்பதிவாளர் மற்றும் செயலாளசி யர் இனிவரும் காலங்களில் மாதம் தோ றும் நஷ்டம் ஏற்படாமல் பால் உற்பத்தியா ளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியாளர் அறிவுரை செய்து பால் சொசைட்டியை காப்பாற்ற வேண் டும். மேலும் உடனடியாக 2024 மற்றும் 2025 ஆண்டிற்கான தணிக்கையை சரி யான முறையில் ஆய்வு செய்ய வேண் டும். எவ்விதத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காண்பித்தார்களோ அதனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் மேலும் தங்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

 திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad