கேத்தகிரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 390 சிலைகள் ஊர்வலம் உயிலட்டி வாட்டர்பால்ஸில் பிரமாண்டமா விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது கோத்தகிரியில் இசை வாத்தியங்கள் முழங்க ஓம் காளி ஜெய் காளி, பாரத் மாதா கி ஜெ, முழகங்களுடன் விநாயகர் ஊர்வலம் டானிங்ட்டனிலிருந்து ஜான்சன் ஸ்கொயர் மார்க்கேட் பஸ் நிலையம் பஜார் வழியாக ஊர்வலமமாக சென்று பாரத் மாதா காளி வேடமடைந்த உட்பட வித்தியாசமான இசை முழங்க பலரும் கலந்து கொண்டனர் கோத்தகிரியில் ஒரு விழாக்கோலகமாக காணப்பட்டது
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக