தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி எம்பி கனிமொழி-யிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி எம்பி கனிமொழி-யிடம் மனு.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி எம்பி கனிமொழி-யிடம் மனு 

தூத்துக்குடி முத்து நகர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்க செயலாளர் கருப்பசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து எம் பி கனிமொழியை இன்று காலை முகாம் அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். 

அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு சட்டரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் அதனை நம்பி இருந்த சிறு தொழில்கள் என எதையும் கருத்தில் கொள்ளாமல் மூடப்பட்ட தாகவும் தெரிவித்துக் கொள்கின்றன. 

தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் கோரிக்கை அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் செய்தியாளர் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad