திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்து தீர்வு காண்பர் அந்த வகையில் இந்த வாரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் காதலின் கருவி கோரிய மாற்றுத்திறனாளி மாணவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்
காதொலி கருவியை வழங்கினார் இந்த நிகழ்வில் தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவச்சலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக