கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பெசண்ட் நிறுவனம் சார்பில் நடந்த வளாகத் தேர்வில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை மாணவிகள் ராஜசிவின்யா, பிரதீஷா மாணவன் சபரீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் டி சி மகேஷ் வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ஆர் தர்ம ரஜினி கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தினார்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக