தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மது விற்றவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 செப்டம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மது விற்றவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் 
மது விற்றவர் கைது 

ஸ்பிக்நகர், செஃப்.11- முத்தையாபுரம் எஸ்ஐ முகில் அரசன் தலைமையிலான போலீசார் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . 

அப்போது முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியில் வெள்ளை நிற சாக்கு பைகளில் மது பாட்டில்களை வைத்து நின்று கொண்டிருந்தவர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றுள்ளார். 

அவரைப் பிடித்து பையை சோதனையிட்டபோது விற்பனைக்காக மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனை எடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 145 மது பாட்டில் மற்றும் ரூ. 2650 யை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad