ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தில் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 செப்டம்பர், 2025

ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தில் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு :


ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் நூல் பேல் ஏற்றி வந்த லாரி ஒன்று மழைநீர் வடிகால் கால்வாயில் சிக்கியதால், நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


இதனால், 45 நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் ரயில்வே நுழைவு பாலத்தில் உள்ள மழைநீர் வடிகால் மீது கம்பியாலான மூடி வைக்க வேண்டும் என்றும், அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad