செல்போன் சிக்னலால் சிக்கிய கொலையாளி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 செப்டம்பர், 2025

செல்போன் சிக்னலால் சிக்கிய கொலையாளி.

செல்போன் சிக்னலால் சிக்கிய கொலையாளி
 
 கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு பகுதியில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவன் 

செல்போன் சிக்னலை வைத்து நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை கைது செய்தது போலீஸ்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad