கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அதிகாரிகள்-
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் குழித்துறை கிராம நிர்வாக அலுவலர் பூபதிகண்ணனை பணி இடை நீக்கம் செய்ததை கண்டித்து நியாயம் கேட்டு போராட்டம்-மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு-கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பணி அதிக பணிச்சுமையை கொடுத்ததால் மன வேதனையோடு பணியாற்றி வரும் வேளையில் எந்தவித முகாந்திரம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்வது வேதனையாக உள்ளது என பேட்டி.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக