Dr.M.k.P. ஹோமியோ கிளினிக் NAGARJU NA AYURVEDACONCENTRATES L.T.Dசுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய முகம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

Dr.M.k.P. ஹோமியோ கிளினிக் NAGARJU NA AYURVEDACONCENTRATES L.T.Dசுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய முகம்!

Dr.M.k.P. ஹோமியோ கிளினிக் NAGARJU NA AYURVEDACONCENTRATES L.T.D
சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய முகம்! 
குடியாத்தம் , செப் 20 -

மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரித் தல்  இலவச முகாம்


 வேலூர் மாவட்டம் குடியாத்தம்.Dr.M.k.P.
ஹோமியோ கிளினிக் NAGARJUNA AYURVEDACONCENTRATES L.T.D சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய மாண வர்களுக்கு ஞாபக சக்தி அதிகரித்தல் 
இலவச முகாம் இன்று காலை வரசக்தி விநாயகர் கோவில் . அருகில் பலம் நேர் சாலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி யில் மருத்துவர் பி அபிராமிB..B.H.M.S
 சிகிச்சை அளித்தார் இம்மருத்துவம் முகாமில் 10.+2. தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க. அதிக மதிப்பெண் பெற. நினைவாற்றல். பெருக. படித்து நினைவாற்றல் மனதில் . நிலைத்து நிற்க ஆலோசனை மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது
இம்மாமில் 200க்கும் மேற்பட்ட மாணவர் கள் பயனடைந்தார்கள் 

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்




இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பி அபிராமிB..B.H.M.S
 சிகிச்சை அளித்தார் 

இம்மருத்துவம் முகாமில் 10.+2. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க. அதிக மதிப்பெண் பெற. நினைவாற்றல். பெருக. படித்து நினைவாற்றல் மனதில் . நிலைத்து நிற்க ஆலோசனை மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது
இம்மாமில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தார்கள் 


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad