விஸ்வகர்மா சமுதாய மக்கள் GJEPC ஜெய்ஸ் &.ஜூல்ஸ். எக்ஸ்போர்ட் புரமோ ஷன் கவுன்சில் மாபெரும் ரத்ததான முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

விஸ்வகர்மா சமுதாய மக்கள் GJEPC ஜெய்ஸ் &.ஜூல்ஸ். எக்ஸ்போர்ட் புரமோ ஷன் கவுன்சில் மாபெரும் ரத்ததான முகாம் !

விஸ்வகர்மா சமுதாய மக்கள் GJEPC ஜெய்ஸ் &.ஜூல்ஸ். எக்ஸ்போர்ட் புரமோ ஷன் கவுன்சில்  மாபெரும் ரத்ததான முகாம் !
குடியாத்தம் , செப் 17 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டை ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அன்ன தான மண்டபத்தில் இன்று காலை விஸ்வ கர்மா சமுதாய மக்கள் நடத்தியமாபெரும் ரத்ததானம் நிகழ்ச்சி நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு நகைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கே இன்பநாதன் தலை மை தாங்கினார் சங்க பொருளாளர் எம் என் ஜோதி குமார் முன்னிலை வகித்தார் 
கே எம் பாஸ்கர் ஆச்சாரி வரவேற்றார் 
இந்நிகழ்ச்சியில் விஸ்வகர்மா சங்கத் தலைவர் எம் அசோகன் தச்சி தொழிலா ளர்கள் சங்கத் தலைவர் எம் சண்முக ஆச்சாரி இளைஞர் அணி தலைவர் எம் எஸ் நாகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில் 200க்கும் மேற்பட்ட வர்கள் ரத்ததானம் வழங்கினார்கள் 
இறுதியில் ஜெகநாதனஆச்சாரின் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad