அக்ரகாரம் மலைக்கோயில் ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயிலில் 108 கிலோ எடையுள்ள லட்டு அம்மனுக்கு படையல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

அக்ரகாரம் மலைக்கோயில் ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயிலில் 108 கிலோ எடையுள்ள லட்டு அம்மனுக்கு படையல்!

அக்ரகாரம் மலைக்கோயில் ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயிலில் 108 கிலோ எடையுள்ள லட்டு அம்மனுக்கு  படையல்!
திருப்பத்தூர் , அக் 7 -


திருப்பத்தூர் மாவட்டம் புரட்டாசி மாதத் தின் 3ஆவது சனிக்கிழமையான இன்று   ஜம்பு மகாரிஷி திருக்கோயில் - ஆசிரமம் ஜம்பு மகாரிஷி வழிபாட்டு சங்கத்தின் சார்பில் இறைஞானத் தத்துவக்குரு
 ஜம்புதாச அடிகளார் தலைமையில் அக்ராகரம் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயிலில் 108 கிலோ எடையுள்ள ஒரே லட்டினை அம்பாளுக்கு படைத்து அனைத்து பக்த  கோடிகளுக்கு அருட்பிர சாதமாக வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்களும் கோயில் நிர்வாகக்குழுவினர்கள், ஊரின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad