குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் சுமார் 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட புதிய அங்கன்வாடி மையம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 அக்டோபர், 2025

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் சுமார் 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட புதிய அங்கன்வாடி மையம்!

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் சுமார் 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட புதிய அங்கன்வாடி மையம்! 
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு மதிப் பீடு 5 லட்சத்து 25.000 ஆயிரம் கட்டிடம் 
திறப்பு விழா !

குடியாத்தம் , அக் 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேல் முட்டுகூர். ஊராட்சியில் சுமார் 14 லட்சத்தில்  31 ஆயிரம் மதிப்பீட்டு அங்கன்வாடி மையம்  2000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு மதிப்பீடு 5.லட்சத்து 25.000. ஆயிரம் புதிய கட்டி டங்களை  திறப்பு விழா நடைபெற்றது 
விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரி ஹணா தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் துணை தலைவர் நித்யா வாசு முன்னிலை வகித்தார் 
இந்நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் என் இ சத்யானந் தம் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி ரிப்பன் வெட்டி குத்து விள க்கு ஏற்றி துவக்கி வைத்து குழந்தைகளு க்கு இனிப்புகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மாவட்ட ஒன்றிய குழு உறுப்பி னர் ஆனந்தி முருகானந்தம் ஊராட்சி செயலர் ராஜேஷ் அங்கன்வாடி மேற்பார் வையாளர் கமலா ஊராட்சி மன்றஉறுப்பி னர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் 
இறுதியில் அங்கன்வாடி பணியாளர் திலகவதி நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad