தூத்துக்குடி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வேண்டி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

தூத்துக்குடி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வேண்டி ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வேண்டி ஆர்ப்பாட்டம்.

 தூத்துக்குடி தமிழ்நாடு மாநில அனைத்து கூட்டுறவு வங்கி
பணியாளர்கள் சங்கத்தின் மாநில கௌரவ பொது செயலாளர் அறிவுரைப்படியும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட கிளை நிர்வாகக்குழு கூட்டம் நாள் 3.10.2025-ன் படியும் 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 06.10.2025 இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் அ.பெனிஸ்கர், மாவட்ட செயலாளர் ச.பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ஜீ.தம்பிராஜ் கௌரவ பொது செயலாளர் மா.ஜேசுராஜன் மாவட்ட துணைத்தலைவர் வீ.முத்துகிருஷ்ணன், சே.வேல்ராஜன்

மாவட்ட இணைச்செயலளார்கள் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad