தண்ணீருக்கு பதிலாக கொசு மருந்தை குடித்தவர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

தண்ணீருக்கு பதிலாக கொசு மருந்தை குடித்தவர் பலி.

தண்ணீருக்கு பதிலாக கொசு மருந்தை குடித்தவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பாஸ்கர் (53)என்ற நபர் தண்ணீருக்கு பதிலாக அங்கு இருந்த கொசு மருந்தை குடித்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலி.

அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி சுகாதார ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை.

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad