கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள ஆற்றில், பாறை மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து-ஓட்டுநர் ஆற்றில் குதித்து நீந்தி காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் மேலும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக