திருப்பூர் மாநகராட்சி 30-31-வது வார்டுகளில் பிரிஜ்வே காலனி விரிவு இரண்டாவது வீதி பகுதிகளில் உள்ள ரோடுகள் கற்கள் பெயர்ந்து முழுவதுமாக சேதம் ஆகி உள்ளது இதனால் இந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளி குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பயணிக்க சிரமப்படுகிறார்கள் சற்று கவனம் தப்பினாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலை குப்புற விழ வேண்டியது தான் எனவே இந்த ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் பழுது பார்த்து தர வேண்டும் என இந்த பகுதி வாழ் மக்களும் சமூக ஆர்வலர் அறப்போர் இயக்கம் வாலண்டரியர் கிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக