திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்த பொழுது மனோரஞ்சன் நஹக் (28) என்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து கஞ்சா சுமார் 2.775 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது இதையொட்டி மனோரஞ்சன் நஹக் என்ற அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக