APADMK கட்சியில் நிறுவன தலைவர் VSK முன்னிலையில் மாற்று கட்சியினர் இணைந்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 அக்டோபர், 2025

APADMK கட்சியில் நிறுவன தலைவர் VSK முன்னிலையில் மாற்று கட்சியினர் இணைந்தனர்


 திருப்பூரில் 05/10/2025 ஞாயிற்று கிழமை     அன்று  அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் (APADMK) நிறுவனர் & கழக பொது செயலாளர் V.செந்தில்குமார்(VSK)  அவர்களை  சந்தித்து திருப்பூர் வடக்கு மாவட்ட. MGR மன்ற அவை தலைவர் K.மருதைராஜ் அவர்கள் முன்னிலையில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை அவர்கள்  மாற்று கழகத்திலிருந்து APADMK கழகத்தில் தன்னை இணைந்து கொண்டு  APADMK கட்சி கார் கொடி, கழக துண்டு, கழக ஸ்டிக்கர் ஆகியவற்றை  பெற்று கொண்டார் இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் M.முருகேசன் அவர்கள் உடனிருந்தார். மாவட்ட செய்தியாளர் 

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad