அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் வழிகாட்டுதல்பேரில்
திருப்பூர் அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி எரிப்பாளையம் கிளை அலுவலகத்தில் வாராந்திர கூட்டம் அம்பத்தி ஆறாவது வாரம் மிக சிறப்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு அவிநாசி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சிவராஜ் ஊராட்சி ஒன்றிய மகளிர் தலைவி எல். மஞ்சுளா அவர்கள் முன்னிலையில் அவிநாசி அமைப்பாளர் தர்ம முனீஸ்வரன் மற்றும் தெக்கலூர் ஏரிபாளையம் கிளை நிர்வாகிகள் துணை தலைவர் மூர்த்தி சங்க தலைவர் எம் ராஜா பிரதிநிதி லட்சுமணன் துணை தலைவி லட்சுமி தொழிலாளர் பிரிவு தலைவர் ரவீந்திரன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திறனாய் கொண்டு கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக