ஆற்காடு சார் -பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரைடு ரூ 72,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்!
ஆற்காடு, அக் 16 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார் - பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 72,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் திருவண் ணாமலை உட்பட ஒருங்கிணைந்த
மாவட்ட ஆய்வு குழு துணை அலுவலர் ரமேஷ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர்
தலைமையிலான போலீசார் மதியம் 3 மணியிலிருந்து தற்போது வரை அலுவல கத்தில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நடைபெற்று வரும் சோதனையில் தற்போது வரைகணக்கில் வராத ரூபாய் 72,000 ஆயிரம் பறிமுதல்
செய்யப்பட்டு சப் ரிஜிஸ்டர் மணிகண்டன் என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் தீவிரமாக விசாரணை நடத்தி
வருகின்றனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக