தூத்துக்குடி மாவட்டம் வாடித்தெரு மையவாடியில் மின்சாரம் தாக்கி சுடலைமுத்து வயது 18 த/பெ பாதால முத்து அண்ணா நகர் 10வது தெரு இளைஞர் உயிரேழுந்தார் .
இதில் தகவலறிந்த தென்பாகம் காவல் நிலையம் போலீசார் ரோந்து பணியில் இருக்கும் போது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர்.
இதில் தென்பாகம் காவல் நிலையம் ஆய்வாளர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக