மாமியாரை ஏமாற்றிய மருமகள் எஸ் பி அலுவலகத்தில் மாமியார் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!
வாணியம்பாடி , அக் 16 -
திருப்பத்தூர் மாவட்டம் மாமியாரை மரு மகள் அரசு வேலை வாங்கித் தருவதாக போலியாக அக்ரீமெண்ட் போட்டு ஒரு கோடி ரூபாய் வாங்கி இருக்கிறீர்கள் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக் கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி கணவாய் புதூர் கிராமம் ராஜீவ் காந்தி கார்டனில் வசித்துவரும்வெங்கடேசனின் மனைவி புஷ்பா (வயது 50) என்பவர் கடந்த 2001ம் ஆண்டு வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில் புஷ்பா வின் மகன் குணாநிதி என்பவர் ஊராட்சி யில் கிளார்க் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
அந்த கிளெர்க் பணியை வாங்கி தருவ தாக கலையரசி மற்றும் அவரது தந்தை முருகேசன் போலியாக அக்ரிமெண்ட் போட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த பத்திரங்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் முருகேசனின் மகன் அரக்கோண த்தில் காவலராக பணிபுரிந்து வருவதால் மிரட்டுவதாகவும் புஷ்பா வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே மோசடியில் ஈடுபட்ட கலையரசி மற்றும் முருகேசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக