குடியாத்தம்7 வது வார்டு கஸ்பா கெளதம் பேட்டை திருமண மண்டபத்தில் சிறப்பு கூட்டம் !
குடியாத்தம் ,அக் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் .7.வது வார்டு கஸ்பா கெளதம் பேட்டையில்
உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகர மன்ற உறுப்பினர் கற்பகம் மூர்த்தி தலைமை தாங்கினார்
இதில் நகராட்சி நிர்வாக உதவி பொறி யாளர் சுபாஷினி நகராட்சி அலுவலக மேலாளர் சுகந்தி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத் தனர் இறுதியில் ஆர் மூர்த்தி நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக