செட்டிகுப்பம் ஊராட்சியில். உள்ள ஏரி முழு கொள்ளளவு எட்டி கோடி போனது
கிடா வெட்டி சிறப்பு பூஜை!
குடியாத்தம் , அக் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளி யேறியது இதைக் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய பெருந்தலைவர் .என்.இ. சத்யானந்தம் ஒன்றிய குழு துணைத் தலைவர் கே கே முரளி வட்டாட்சியர் .கி. பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் கோபி ஒன்றிய குழு உறுப்பினர் மலர்வேணி . சின்னத்தம்பி மேல் முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர். சுந்தர் விவசாய சங்க பிரதி நிதிகள் எம் சேகர் பழனி வேலன் துரை செல்வம் பிரேம்குமார் மகேஷ்பாபு ஆகி யோர் கலந்து கொண்டனர் இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக