குடியாத்தத்தில் பஸ் நிறுத்தத்தில் கட்டப் பட்டு வரும் நிழற்கூடத்தில்விதிமுறைக்கு மாறாக வைக்கப்படும் பெயர் பலகை!
குடியாத்தம் ,அக் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் தாட்டிமானபல்லி ஊராட்சி. பஸ் நிறுத்தத் தில் M.P....CDS. திட்டத்தில் பயணிகள் நிழற் கூடம். கட்டப்பட்டு வருகிறது .இந்த
கட்டுமானத்தில் அரசு சட்ட விதிகளை மீறுகின்ற வகையில் பெயர் பலகை அமைக்கப்பட்டு வருகிறது அரசு கட்டு மான விதிகளின் படி.திட்டத்தின் பெயரை தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தி ற்குள் அமைக்க வேண்டும் சிறிய அளவி லான கல்வெட்டு அமைக்கப்பட வேண் டும் என அரசின் விதி உள்ளது இதை மீறி .8,--3 அடியளவில் . அமைக்கப்படுகிறது
எனவே தாங்கள் இது . சம்பந்தமாக .உடனடியாக நேரில் ஆய்வு செய்து திட்ட பணிக்கு குறித்து விவரங்களை எந்த அளவு வைக்க வேண்டும் என அரசு வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறை அளவில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க. புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அவரிடம் கோரிக்கை மனுவைஅளித்தார்
உடன் தனகொண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் என் மோகன். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் செ.கு. வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக