உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன்
உடன் ஆட்சியர் பங்கேற்பு !!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் கொண்டகுப்பம் ஊராட்சி துணை சுகாதார நிலையம் அருகில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டா லின் முகாமினை நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுரு கன் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் கொண்டகுப்பம் ஊராட்சி துணை சுகாதார நிலையம் அருகில் நடைபெற்ற
உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற் றினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனை வர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங் கம் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், வாலாஜா ஊராட்சி மன்றத் தலைவர்க ளின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் முகுந்தரா யபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக