கன்னியாகுமரி மாவட்ட மர வியாபாரிகள் மற்றும் சாமி்ல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட வன அதிகாரியாக பொறுப்பேற்ற முனைவர் அன்பு IFS அவர்களை மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து நேற்று சங்க தலைவரும் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது. அருகில் உதவி வன பாதுகாவலர். வல்சன் , சங்கத் துணைத் தலைவர் ராஜேந்திரன்,செயலாளர்.பிரான்சிஸ் சேவியர்,பொருளாளர் .விக்டர், துணைச் செயலாளர். அவினாசி லிங்கம் ,செயற்குழு உறுப்பினர்கள்.
அலெக்ஸ்,ஜோசப்,எட்வர்ட் ,கெர்மஸ் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக