ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும்அவலம்
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!
ராணிப்பேட்டை , அக் 8 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் இருந்து திருத் தணி செல்லும் அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பய ணம் செய்யும் மாணவிகள்நாளுக்கு நாள் மாணவிகள் படியில் பயணம் செய்வது வழக்கமாகவே மாறிய நிலையில்,
அதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வா கம், இன்று மாணவிகளே படியில்பயணம்
செய்யும் இந்த அவல நிலைக்கு நடவடிக் கைஎடுக்குமா என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக