குழந்தை திடீர் மரணம் தடை செய்யப்பட்ட சொட்டு மருந்து காரணமா? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 அக்டோபர், 2025

குழந்தை திடீர் மரணம் தடை செய்யப்பட்ட சொட்டு மருந்து காரணமா?

குழந்தை திடீர் மரணம் தடை செய்யப்பட்ட சொட்டு மருந்து காரணமா?

கருங்கல் அருகே குழந்தைக்கு சளி பிரச்சனை இருந்துள்ளது பெற்றோர் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு தரப்பட்ட சொட்டு மருந்து பெற்றோர் கொடுத்தனர் குழந்தை துடிக்க துடிக்க இறந்து போனது பரபரப்பானது 

குழந்தையை உடற்கூறு பரிசீலனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சொட்டு மருந்து தரப்பட்டதா ? என்ற கோணத்தில் சந்தேகம் .

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா. சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad