மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 அக்டோபர், 2025

மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா திறந்து வைத்தார்.உடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்.மகேஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்.
பிரின்ஸ் உட்பட பலர் உள்ளார்கள்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad