தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவல கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னி ட்டு. பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் !
குடியாத்தம் , அக் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணை ப்பு துறை அலுவலகத்தில் இயக்குனர் சீமா அகர்வால் .IPS. அவர்களின் உத்தரவு ப்படி. மாவட்ட அலுவலர் அவர்களின் தலைமையில் குடியாத்தம் தீயணைப்பு மீட்பு பணிகள். நிலையத்தில் நிலைய அலுவலர் சரவணன் அவர்கள் தலைமை யில். பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாங்க கற்றுக் கொள்ளுவோம் தீ பாதுகாப்பு அறிவோம் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சி யில் தீயணைப்பு துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக