ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுத லைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 அக்டோபர், 2025

ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுத லைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை மத்திய   மாவட்ட விடுத லைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை , அக் 11 -

ராணிப்பேட்டை மாவட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிஆர்.கவாய் அவர் களை தாக்க முயன்ற சனாதனி ராகேஷ்
கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி யும் சென்னை உயர்நீதிமன்ற சாலையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் 
காரை வழிமறித்து வன்முறையில் ஈடு பட்ட ஆர்எஸ்எஸ் கைக்கூலி ராஜீவ்காந்தி என்பவனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ராணிப் பேட்டை முத்துகடை பேருந்து நிலையத் தில் 
ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடு தலைச் சிறுத்தைகளின் சார்பில் மாவ ட்டச் செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணா அவர் களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர் 

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad