ஆயுதப் படை தலைமையகத்தில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் !
ராணிப்பேட்டை , அக் 11 -
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
சார்பில் மாவட்ட ஆயுதப்படை தலைமைய கத்தில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அவர்கள் இன்று (11.10.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மாவட்ட ஆயுதப்படை தலைமையி டத்தில் தற்காலிக பட்டாசு கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பா ளர்கள் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமச் சந்திரன் (DCRB), வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் உடன் இருந்தனர்.
மேலும் இந்த விற்பனையில் பட்டாசுகள் காவலர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையிலும் மற்ற பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சலுகை விலையிலும் ராணிப் பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமை யிடத்தில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதனை தெரிவிக்கப்படுகிறது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக