வேலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!
வேலூர் , அக் 15 -
வேலூர் மாவட்டம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங் களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனை களுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண் டுமா? TN Smart என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிரா மத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக