வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 அக்டோபர், 2025

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு!
வேலூர், அக் 15 -

வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (அக்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப் படும் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் உவர் தன்மையினால் ஏற்பட்டுள்ள பாசிகளை கட்டுப்படுத்திட விவசாயிகள் வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad