குடியாத்தத்தில் தொடர் மழைகாரணமாக வீட்டின் மேல் தளம் கூரை இடிந்து விழுந்து சேதம்!
குடியாத்தம் ,அக் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கூடநகரம் கிராமம் இன்று 15-10-2025
மாலை 12:00 மணி அளவில் புதுப்பட்டு
கெங்கை அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சாந்தி கணவர் பெயர் வேலாயு தம் வயது சுமார் 64 என்பவருக்கு சொந்த மான சுண்ணாம்பாள் கட்டப்பட்ட தளவீடு ஒரு பகுதியாக மேல் தளம் மட்டும் நேற்று பெய்த மழை காரணமாக இடிந்துவிழுந்து விட்டது மேற்படி . சம்பவத்தால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக